BBC News, தமிழ் - முகப்பு
Top story
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சாதிய பாகுபாடு காட்டுகின்றனரா? ககன்தீப் விவகாரத்தில் என்ன நடந்தது?
ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் மீது மனீஷ் ஐஏஎஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மூத்த அதிகாரிகளால் இளம் அதிகாரிகள் சாதிய ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனரா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் 'வலை விரித்துப் பிடித்தது' எப்படி?
விராட் கோலியின் பலவீனத்தை நன்கு அறிந்திருந்த ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க்கை பயன்படுத்தினர். அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசப்படும் பந்தை ஆடுவதில் கோலி சிரமப்படுவார் என்பதை அறி்ந்து ஸ்டார்க் மூலம் கட்டம் கட்டினர்.
இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு
எம்.ஜி.ஆர் கல்லாறு பகுதியில் பிறந்தார் என்பதற்கு அவர் பிறந்ததாகக் கூறப்படும் வீடே தற்போது சாட்சியாக விளங்குகின்றது.
ஆண் துணை இல்லாமல் தனக்குத்தானே கர்ப்பமான பெண் முதலை- இது எப்படி சாத்தியமானது?
"தன் கருவுறுவாதல்" என்று அழைக்கப்படும் நிகழ்வு பறவைகள், மீன் மற்றும் பிற ஊர்வனவற்றில் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் முதலைகளில் தற்போதுதான் முதன்முறை கண்டறியப்பட்டுள்ளது.
காரில் டயரை எப்போது மாற்ற வேண்டும்? ஏசியை எப்போது போடக்கூடாது? - உங்களுக்கு அவசியமான 9 யோசனைகள்
கார் வைத்திருக்கும் பலருக்கு, அதைப் பற்றிய அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ரீதியான பல விஷயங்கள் தெரிவதில்லை. கார் உரிமையாளர் அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள் குறித்த டிப்ஸை அளிக்கிறது இந்த கட்டுரை.
பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: கரூர் கோவிலுக்கும் சீல் - தொடரும் தீண்டாமை அவலம்
“சாமி பொதுவானதுதானே, ஏன் எங்களை சாமி கும்பிட வேண்டாம் எனச் சொல்கிறார்கள்? அதற்குக் காரணம் தெரியணும். எங்கள் மக்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும்.”
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மு.க.ஸ்டாலின் - எதிர்கொள்ள போகும் சவால்கள் என்ன?
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் என்ன பேசினார்?பாஜகவிற்கு எதிராகக் கூடும் எதிர்க்கட்சிகளுக்கு ‘2024ஆம் ஆண்டு தேர்தல்’ சாதகமாக அமையுமா? அவர்கள் முன் இருக்கும் சவால்கள் என்ன?
டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியை கொண்டாட ஓவல் மைதானத்துக்கு யானையை கொண்டு வந்த இந்திய மக்கள்
ஓவல் மைதானத்தின் முக்கியத்துவத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிந்துகொள்வது அவசியம். 24 ஆகஸ்ட், 1971 அன்று இந்த மைதானத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று அதன்பின் தற்போதுவரை எந்த மைதானத்திலும் நிகழவில்லை.
லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொன்று, துண்டு துண்டாக வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
மும்பையிலிருந்து ஒரு மணிநேரம் பயணிக்கக்கூடிய தொலைவில் அமைந்துள்ள மீரா ரோடு சிட்டியில், காதலியை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டிய, கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது நிகழ்வை நான்காவது முறையாக இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. அதற்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்
யுக்ரேனில் அணை உடைந்த வெள்ளத்தில் மிதக்கும் கண்ணிவெடிகள் - என்ன காரணம்?
"அகற்றப்பட்ட கண்ணி வெடிகள் வெள்ளத்தில் மிதப்பது அங்குள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல், அங்கு உதவி செய்ய செல்பவர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியலாம்”
அணியின் ப்ளேயிங் 11இல் அஸ்வின் இல்லை - வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
லண்டனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை ப்ளேயி்ங் லெவனில் தேர்வு செய்யாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பசுவை ஏன் கொல்லக் கூடாது? காங்கிரஸின் கேள்வியால் போராட்டத்தில் இறங்கிய கர்நாடக பாஜக
பசுவதை விவகாரம் கர்நாடக மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் நிலைப்பாடு, அரசியல் ஆய்வாளர்களின் பார்வை உள்ளிட்டவை குறித்து விவரிக்கிறது இச்செய்தி கட்டுரை
சாப்பிட்ட பிறகு நஞ்சாக மாறும் 7 உணவுகள் - தவிர்க்கும் வழிகள்
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், உண்ட பின் நஞ்சாக மாறிய உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் இறக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
இலங்கையில் தமிழ் எம்.பி. திடீர் கைது - துப்பாக்கியை காட்டி மிரட்டியதா போலீஸ்?
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனா கூறுவதுபோல் இந்திய ராணுவம் பலவீனமானதா?
சீன ராணுவம் மிகவும் வலிமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பல ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதும் உண்மை என்பது அவர்களின் கருத்து.
அஸ்வின் இல்லாத இந்தியப் பந்துவீச்சை 'புரட்டி எடுத்த' ஆஸ்திரேலியா - ஏன் இந்த 'விஷப்பரீட்சை'?
டிராவிஸ் ஹெட் டெஸ்ட் போட்டி போன்று ஆடாமல் ஒருநாள் போட்டிபோல் பேட்டிங் செய்து, ஸ்ட்ரைக் ரேட்டை 100ஆக வைத்திருந்தார். டிராவிஸ் ஹெட் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு வெளியே எந்த வெளிநாட்டிலும் சதம் அடித்தது இல்லை.
ரஷ்யா vs யுக்ரேன்: அணையைத் தகர்த்தது யார்? அணை உடைந்ததால் யாருக்கு லாபம்?
தெற்கு யுக்ரேன் பகுதியில் அமைந்திருந்த பெரிய அணை தகர்க்கப்பட்டுள்ள சம்பவத்தில் ரஷ்யாவும், யுக்ரேனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி, இதனால் யாருக்கு லாபம் என்பவை குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை
விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் - நடந்தது என்ன? களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கே வழிபடச் சென்ற பட்டியல் பிரிவு இளைஞர் தாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையே இதற்குக் காரணம். அதுகுறித்து களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்.
ஜீன்ஸை துர்நாற்றம் வரும் வரை அணியக் கூடியவரா? நீங்களும் இந்த உலகளாவிய இயக்கத்தில் ஒருவரே
‘இண்டிகோ இன்விடேஷனல்’ போட்டியில் கலந்துகொள்ளும் பத்தில் ஒன்பது பேர் தங்களுடைய ஜீன்ஸ் பேண்ட்களை 150-200 தடவை வரை துவைக்காமல் பயன்படுத்துகின்றனர்.
பேக்கரிக்குள் புகுந்து கேக்குகளை திருடிய கரடி (காணொளி)
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியில் இயங்கிவரும் பேக்கரி ஒன்றுக்கு அழையா வாடிக்கையாளராக கரடியொன்று வந்துள்ளது. அங்கு, கேக்குகள் வேனில் ஏற்றப்படுவதை பார்த்த கரடி தனக்கு தேவையான கேக்குகளையும் எடுத்துள்ளது.
‘அடுத்த சீசனும் வருவேன்’ - தோனி சொன்ன வார்த்தையால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்த இளைஞர்களையும், அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை சிறப்பாக வழிநடத்தியதற்காக தோனி புகழப்பட்டார்
தலைமுடியில் அந்தரத்தில் தொங்கி இளம்பெண் சாகசம்
துனீசியாவைச் சேர்ந்த சாரா என்ற 21 வயது பெண் விளையாட்டாக தொடங்கிய பொழுதுபோக்கையே தற்போது தொழிலாக மாற்றியுள்ளார். தலைமுடியால் அந்தரத்தில் தொங்கியபடியே சாகசங்களை செய்து அனைவரையும் கவர்கிறார்.
'என் கிட்ட மோதாதே' - அசத்தும் 2 அடி உயர பைக் - காணொளி
120 கி.மீ வேகம் வரை இந்த பைக்கால் செல்ல முடியும். 80 ஆயிரம் செலவில் உருவான இந்த பைக் 40 கி.மீ வரை மைலேஜ் தருகிறது
இசை மூலம் வானம் வசமாகிறது- ஆட்டிசம் குறைபாடு உள்ள பார்வை மாற்றுத்திறனாளியின் கதை
பொதுவாக பார்வையற்றவர்கள் உணர்தல் மூலம் தான் இந்த உலகத்தை தெரிந்து கொள்வார்கள். ஆனால் அதற்கும் ஒரு தடையாக, ஜோதிக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. அதையும் கடந்து இசைத்துறையில் அவர் தடம் பதித்து வருகிறார்.
உள்ளங்கையை விட சிறிய அளவில் இருக்கும் குர்ஆன் - எத்தனை ஆண்டுகள் பழைமையானது? - காணொளி
19ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட இந்த குர்ஆன், 2 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டது.
70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் - காணொளி
'என்னோட கை, கால்களை அசைக்க முடியாம போய்டுமோனு நான் பயந்தேன். ஆனா டான்ஸ் ஆடுறது எனக்கு உதவியா அமைஞ்சது'
உயிரை பணயம் வைத்து இந்த ஆசிரியர்கள் எங்கு செல்கின்றனர்? - காணொளி
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல வழியில்லாத நிலையில், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க இந்த ஆசிரியர்கள் கடினமான வழியில் பயணம் செய்கின்றனர்
குஜராத் பெண்களின் வாழ்க்கையை மாற்றிய வெண்டைக்காய் (காணொளி)
தாபி மாவட்டத்தின், டோல்வன் தாலுக்காவில் 80 சதவீத பெண்கள் வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர்
பெரு நாட்டில் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு
தென் அமெரிக்க நாடான பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மம்மியின் சில முடிகளும் தோலும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?
கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10 க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.

விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காதது ஏன்?
இந்திய உச்ச நீதிமன்றம், 1967 ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பதும், வெளிநாடு செல்வதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.

இலங்கை ஜனாதிபதி இந்து மத பாதுகாப்பு பற்றி சொன்னது என்ன?
யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?
இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறிவியல்

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?
பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?
வரலாறு
இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு

இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்
இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்
சிறப்புச் செய்திகள்
வீடியோவை வைரல் ஆக்க விமானத்தை மோதவிட்ட யுடியூப் பிரபலம்
அதிக லைக் வர வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஆபத்தான சாகசங்கள் சில நேரங்களில் உயிரிழப்பில் சென்று முடிகின்றன
கர்நாடக தேர்தல் தோல்வி: "பாஜக பாடம் கற்காது" - என்.ராம் பேட்டி
பெங்களூருவில் மட்டுமே பிரதமர் மோதியின் பிரசாரத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவின் அரசியலை இப்போதைக்கு மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இதை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமெனச் சொல்ல முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம்.
"கருணைக்கொலை செய்ய சொன்னார்கள்"- சிறப்புக்குழந்தை தாயின் உத்வேக கதை
நான் வாழ்நாளுக்குமான அழுகையை சில ஆண்டுகளிலேயே அழுது முடித்தவள்... ஆனால் இப்போதெல்லாம் கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் அனைத்து கடின நிலைகளையும் நான் கடந்து விட்டதாகவே உணர்கிறேன் என்கிறார் பார்கவி
கர்நாடக தேர்தல்: பாஜகவின் தாமரை 'மலர்ந்த’ வரலாறும் 'வாடிப்போன' கதையும்!
கர்நாடக மாநிலத்தில் முந்தைய காலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மூலம் அது அக்கட்சிக்கு தென்னிந்தியாவின் நுழைவாயில் ஆனது என்று அழைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் இம்முறை ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறும் போட்டியில் முன்னேற முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
பாகிஸ்தான்: அரண்மனை போன்ற வீட்டில் மயிலை மட்டும் எடுத்துச் சென்ற நபர் - ஏன்?
'நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என்று ஒரு ஒளிப்பதிவாளர் கேட்டதற்கு, 'எங்கள் சொத்து திருடப்பட்டுள்ளது. அதை நாங்கள் இப்போது திரும்ப எடுத்துச்செல்கிறோம்' என்று அப்பாவித்தனமாக பதிலளித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - யாருக்கு எத்தனை இடங்கள்?
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவாக 73.91 சதவீத வாக்குகள் பதிவாயின.
வரலாறு: அமெரிக்காவுக்கு போக்கு காட்டி இந்தியா நடத்திய 2வது அணு சோதனை
போக்ரான் திட்டத்துக்காக, ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்கவிருந்த மூத்த விஞ்ஞானி டாக்டர் சிதம்பரத்தின் மகளின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. காரணம், திருமணத்தில் சிதம்பரம் இல்லாமல் போனால், ஏதோ பெரிய காரியம் நடக்கப்போகிறது என்பதை அது உணர்த்தும் என்பதால் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது. இது மட்டுமின்றி குடியரசு தலைவரின் வெளிநாட்டு பயணமும் தள்ளிவைக்கப்பட்டது.
மைசூர் சாண்டல் சோப்புக்கும் முதலாம் உலகப் போருக்கும் என்ன தொடர்பு? - வியக்கவைக்கும் வரலாறு
திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் இருந்து, மைசூர் சந்தனக் கட்டைகள் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
சண்டையின்றி சரணடைந்த ராஜஸ்தான்: இமாலய வெற்றியால் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த ஆர்சிபி
ஆர்சிபி அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் தனது இருப்பை உயிர்ப்புடன் ஆர்சிபி வைத்துள்ளது.
தொலைக்காட்சி

பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
08.06.2023
புகைப்பட தொகுப்பு

அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்
இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.
ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்